November Gathering
We played percussion instruments and sang wholeheartedly. When we split into groups and sang in a friendly competition with the percussion sounds echoing, our happiness knew no bounds. The purpose of this was to help women forget their worries and reduce stress through a psychological approach. We played indoor games. We played to keep our bodies healthy, and through this, our physical well-being improved. We made handicrafts using paper and revived memories of life in the olden days. The reason for this is that giving the brain such tasks can help improve their memory power.








தாளவாத்தியங்கள் தட்டி மனம் திறந்து பாடினோம்.தாளவாத்தியங்கள் முழங்க குழுக்களாக பிரிந்து நின்று போட்டி போட்டு பாடியபோது சந்தோசத்திற்கு அளவில்லை.இதன் நோக்கம் பெண்கள் தங்கள் கவலைகள் மறந்து மன அழுத்தத்தை தவிர்க்கும் உளவியல் ஆக்கம். உள்ளக விளையாட்டுக்கள் விளையாடினோம் . உடலுக்கு ஆரோக்கியமாக இருக்க விளையாடினோம்.அதன் மூலம் உடல் ஆரோக்கியமாகிறது பேப்பரில் கைவினைப்பொருட்கள் செய்து பழைய கால வாழ்வை மீட்டோம் காரணம் மூளைக்கான வேலை கொடுப்பதன் மூலம் அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்த முடியும்
